BREAKING NEWS
கூகுள் விளம்பரம் Compound.fund

jobs

Category 6

Category 7

தாய்த்தமிழ் இணையம்

Sunday, May 22, 2016

நாணய மாற்று இணைய வணிகத்தில் 100$ முதலீட்டில் நாள் தோறும் 10$ வருமானம் பெறுங்கள்

வணக்கம் உறவுகளே

நாணய மாற்று வணிகச்சந்தை  உலகிலேயே மிகப்பெரிய நிதி  சந்தையாகும். இச்சந்தையில் நீங்களும் ஈடுபடலாம்.  குறைந்தது 10$ முதலீடு செய்து நாள் தோறும் குறைந்தது  1$ இலாபம் பெறலாம்.  அதாவது குறைந்தது 10% இலாபம் கண்டிப்பாக பெறலாம். இவ் வர்த்தகத்தில் பலர் நட்டம் அடைவதற்கு முக்கிய காரணம் பேராசை மட்டுமே... பேராசை பெருநட்டம் என்பதை இதில் நட்டம் அடைந்தவர்கள் கற்றுக்கொண்ட பாடம்.

100க்கு நாள்தோறும் 50% எடுக்கலாம் என்ற பேராசையில் பலர் நட்டமடைந்துள்ளனர். நாள் தோறும் 10% லிருந்து 200% வரை இலாபம் எடுக்கலாம்... ஆனால் அதே போல் அதிக இலாபத்துக்கு ஆசைப்பட்டால் நட்டப்படவும் வாய்ப்பு அதிகம்..

100க்கு 10% நாள்தோறும் போதும் என்ற மனமிருந்தால் கண்டிப்பாக இச்சந்தையில் நீங்கள் நுழையலாம்.

சென்ற வாரம் நான் எடுத்த இலாபத்தில் மேலே காணலாம். இலாபத்தையும் நட்டத்தையும்...


USDCAD , buy 10.00 என்றும் 1.00 என்றும், GBPUSD sell 0.10, 0.01 என்றும்  வைத்திருப்பேன்... இது volume size என்போம்... குறைந்த volume size வைக்கும்பொழுது இலாபமும் நட்டமும் குறைந்த அளவே இருக்கும்... lot size அதிகரிக்கும் பொது இலாபமும் அதிகரிக்கும்... அதே போல் நட்டத்திற்கு சென்றால் அதிகமாக நட்டமடையவும் வாய்ப்புண்டு...

சந்தை இனி இலாபத்தில்தான் செல்லும் என்பது 100% உறுதி என்றால் நீங்கள் lot size அதிகரிக்கலாம்,.. இலாபத்தினை அதிகமாக பெறலாம்..

நீங்களும் இந்தச்சந்தையில் நுழைய விருப்பமிருந்தால் கீழே படிவத்தில் உங்கள் முழுப்பெயர்( first name last name உங்களின் அடையாள அட்டையில் உள்ளவாறு) மின்னஞ்சல் கொடுத்து பதிவு செய்யவும்..

பதிவு செய்த பின்னர் என்னை தொடர்புகொள்ளவும்:
அகரன்: +918973979933


Post a Comment

 
Copyright © 2013 நேசன்
Shared by Themes24x7Powered byBlogger